LIBRISTO
LIBROAMANTO
povinné
Staňte se součástí komunity milovníků knih z celého světa a získejte hromadu výhod. Založit účet zdarma
0
Doprava zdarma se Zásilkovnou nad 1 499 Kč
Kurýr DPD 69 PPL shop 49 Balíkovna 69 PPL kurýr 74 PPL box 39 Balíkovna 49 Výdejní místo DPD 49 Zásilkovna 39

Doprava zdarma při nákupu nad 1 499 Kč přes Zásilkovnu nebo PPL Box.

Kannadakkam

Jazyk TamilštinaTamilština
Kniha Brožovaná
Kniha Kannadakkam Karunanidhi M
Libristo kód: 47159209
Nakladatelství Nilan Publishers, leden 2025
பக்தன் ஒருவன் பதைக்கப் பதைக்க ஓடினான். அவன் கால்கள் தடுமாறின. வியர்வையால் மேனி குளமாயிற்று தலைமுடி அ... Celý popis
? points 18 b
175
Skladem u dodavatele Odesíláme za 14-21 dnů

Až 30 dní na vrácení zboží


Zákazníci také koupili


Romeo y Julieta William Shakespeare / Kniha Brožovaná
common.buy 412
Casablanca / Kniha Brožovaná
common.buy 618
Advances in Design Engineering II Guillermo Peris-Fajarnes / Kniha Pevná
common.buy 4 238

பக்தன் ஒருவன் பதைக்கப் பதைக்க ஓடினான். அவன் கால்கள் தடுமாறின. வியர்வையால் மேனி குளமாயிற்று தலைமுடி அலங்கோலமாய் விரிந்து காற்றில் பறந்தது. நெற்றியிலே பூசியிருந்த திருநீறும், அதன் மேல் வைத்திருந்த அகலமான குங்குமப் பொட்டுங் கூட வியர்வையிலே கரைந்து ரத்தமும் சீழும் போல அவன் கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தன. புரையோடி விட்ட புண்ணிலிருந்து கிளம்பிய துர்நாற்ற அருவிபோல் இருந்தது அந்தப் பக்தனின் முகக்காட்சி. தேவீ, தேவீ! காளிகா தேவீ!! என்று அலறல் வேறு.

நல்ல இருட்டு. கரைபுரண்டோடும் ஆற்று வெள்ளம். அதன்மீது ஒரு மூங்கில் பாலம். அதிலே நிதானமின்றிப் பக்தன் ஓடினான். கரையோரத்துச் சுடலையிலே எரிந்துகொண்டிருந்த ஒரு பிணத்தை ஆற்றுத் தண்ணீர் இழுத்துக்கொண்டு வருகிறது. அதைப் பக்தன் பார்த்தான். "லோக மாதா'' என அலறிக் கொண்டே திரும்பினான். தீவட்டிகளோடு நாலைந்துபேர் வந்து கொண்டிருந்தனர். ஒருவன் கையிலே கொள்ளிச்சட்டி, பிணந்தூக்கிக்கொண்டு வந்தார்கள். இது ஆற்றிலே மிதக்கும் ஈரப்பிணமல்ல, புதிய பிணம். மூங்கில் பாலத்தில் பக்தன் நின்றான். ஒரே அமைதி. புதிய பிணம் எரிய ஆரம்பித்தது. அதன் சொந்தக்காரர்கள் பிரிந்து விட்டார்கள். இனி இது நெருப்புக்கோ, அல்லது ஆற்றில் தெரியும் வாளை மீனுக்கோ சொந்தம்.

காலையில் சொந்தக்காரர்கள் உயிரோடிருந்தால் எலும்பு அள்ளிக் கொட்ட அங்கே வருவார்கள். அதற்குள் ஆறு அந்த வேலையைச் செய்தாலும் செய்துவிடும். பெருமூச்சு விட்டபடி மீண்டும் ஓட்டப் பயணத்தைத் தொடர்ந்தான் பக்தன். எதிரே சில தீவட்டிகள். பாடையல்ல! நீண்ட கழியில் ஒரு துணி ஏணை; அதிலே ஒரு குழந்தை விழிக்காத நித்திரை. கொள்ளிச் சட்டி கிடையாது. மண்வெட்டிகள் தூக்கி வந்தார்கள் சிலர். புதைக்கும் பிணம் போலும்!

Herečka & Polyglotka
EWA KASP pro
Přehrát video
Ewa Kasp
Libristo má největší výběr cizojazyčné literatury. Proto své knihy kupuji tady.

Informace o knize

Plný název Kannadakkam
Jazyk Tamilština
Vazba Kniha - Brožovaná
Datum vydání 2025
Počet stran 48
EAN 9788198443816
ISBN 8198443819
Libristo kód 47159209
Nakladatelství Nilan Publishers
Váha 86
Rozměry 152 x 229 x 3
Darujte tuto knihu ještě dnes
Je to snadné
1 Přidejte knihu do košíku a zvolte doručit jako dárek 2 Obratem vám zašleme poukaz 3 Kniha dorazí na adresu obdarovaného

Přihlášení

Přihlaste se ke svému účtu. Ještě nemáte Libristo účet? Vytvořte si ho nyní!

 
povinné
povinné

Nemáte účet? Získejte výhody Libristo účtu!

Díky Libristo účtu budete mít vše pod kontrolou.

Vytvořit Libristo účet
Knižní rádce Libroamiko
Ahoj, jsem Libroamiko, můžu pomoct?